Sunday, 16 December 2012


BCS a விட்டு விலகும் போது everyone@bluechipsolutions.in கு நான் மெயில் அனுப்பல. So அதுக்கு பதிலா இந்த Blog ல எழுதுறேன். BCS ல வேலை பாத்த 5 years ல adfasd
நடந்த சில  நிகழ்ச்சிகளையும், பல மொக்கை களையும் இங்கே நீங்க படிக்கலாம்... 



லோகு :

இவர் கிட்ட இருந்து நான் ஆரம்பிக்கிறேன்.. 

லோகு... ஒரு மனிதனுடைய எல்லா கேரக்டர் யும் பாக்கணும்னு ஆசை பட்டா கண்டிப்பா இவர்கிட்ட தான் பழகனும்...

கடந்த ஒரு வருடத்தில நானும் லோகுவும் சக ஊழியராக மட்டுமே பழகினோம்... அதற்க்கு அவரு இலங்கை யில் இருந்ததும் நான் ராஜபாளையம் இல் இருந்ததும் காரணமாக இருக்கும்.. 

ஆனால் அதற்க்கு 2 வருடங்கள் முன்னாள் நாங்கள் ஆடிய ஆட்டத்துக்கும் போட்டுக்கொண்ட  சண்டைக்கும் நிறைய காரணங்கள் உண்டு... 


அவர் பெங்களூரு போக ஆசை பட்டதும் அதற்க்கு நானும் திருவாளர் முருகேசனும் எதிர்ப்பு தெரிவிக்க, இதுல லோகு நொந்து போய் எங்கள் மேல் இருந்த கோபத்த காட்ட Caller tune எல்லாம் செட் பண்ணி ஒரே காமெடி யா இருந்துச்சு...
அந்த caller tune "நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று..."

இங்க நான் ஒரே வரில எதிர்த்தோம் நு சொன்னாலும்.. அதும் என்னமோ 6 மாசமா நடந்துச்சு.. அந்த சமயங்கள்ல எனக்கும் , எங்கள் குரு முருகேஷ் கும் மற்றும் லோகுக்கும் நிறைய சண்டைகள் நடந்துகிட்டே இருந்துச்சு.. Actual ஆ இந்த பிரச்சனைகள்ள பிரசன்னாவும் ஒரு முக்கியமான character. ஆனால் அந்த பக்கி வேற வேற இடத்துல இருந்ததால direct fight எதும் வரல...

இது தான் லோகு க்கும் எங்களுக்கும் இடைல இருந்த பெரிய பிரச்சனை.

ஆனால் இந்த பிரச்சனை வர்றதுக்கு முன்னாடி நாங்க போட்ட ஆட்டமும் கொஞ்ச நஞ்சமல்ல... நிறைய ஆபீஸ் வேலைகளும் சேர்ந்து பாத்தோம்...

நான் BCS ல join பண்ணுன முதல் 2 வருடங்கள் எனக்கும் லோகு க்கும் பெரிய பழக்கம் இல்ல... மார்ச் 2010 ல இருந்து 2 பேரும் ஒண்ணா வேலை பார்த்தோம் அஞ்சலி ப்ராஜெக்ட் ல.. அந்த ப்ராஜெக்ட் ல எங்க டீம் ல இருந்த மற்ற 2 பேரு.. Arun aju and Babu.

அந்த ப்ராஜெக்ட் ல நிறைய கத்துக்கிட்டோம் அதுல முக்கியமானது பரோட்டா சாப்ட்டு கடலை மிட்டாய் சாப்ட்டா நல்லா இருக்கும்னு... 3 பரோட்டா 20 ரூபாய்க்கு சாப்ட்டு 25 ரூபாய்க்கு கடலை மிட்டாயும், பொரிகடல மாவு உருண்டையும் சாப்ட்ட கதை எல்லாம் உண்டு..

லோகு வ கலாய்ச அளவுக்கு வேற யாரையும்  நான் கலாய்ச்சது இல்ல... 

 Google Buzz ல லோகு வ கலைச்சத நீங்களே பாருங்க...

No comments:

Post a Comment