Chennappan Loganathan - 2 Jul 2010 -
- Public
இனி உன்னுடன் பேச
போவதில்லை என
சொல்லிவிட்டு பேசாமல்
இருக்கிறாய்....
சரி நீ
உபயோகப்படுத்தாத உன்
உதடுகளை நான்
ஒரு முத்ததிற்கு
உபயோகப்படுத்திக்கொள்ளலாமா?
karthikeyan S - @prasanna
அவரு எழுதிருக்கிற கவிதைய பார்த்தால் கல்யாண ஆசை மாதிரி தெரியலையே...
2 Jul 2010
Prassanna Lakshmi Pathy - Aiyayo enna sollureenga cha oh aaa eeee uuuuu ivalav ketta uncle a logu.....cha ....enaku purijidichy...
2 Jul 2010
Prassanna Lakshmi Pathy - Mr.karthick vera enna ninaikareenga intha kavithai pathi... Summa solluga..
2 Jul 2010
karthikeyan S - thappu thappa ethaathu ninaikaathada.. annan ethaathu ponna love pannuraaronu ninaichen.. avalavu thaan.. annan nallavaruda.. vallavaruda..
2 Jul 2010
Prassanna Lakshmi Pathy - Ohhh neega appadi vareenga ... ama ama nallavaru vallavaru .. alaganavaru (He He He).. then treat epo....
2 Jul 2010
Prassanna Lakshmi Pathy - ohhh good so all BCS friends please come to royal court at 7 pm .. if any clarifications pls make call to loga... 9791418949...
2 Jul 2010
karthikeyan S - not royal court pa.... Now he wants to go to Heritage (3 start hotel)
web address: http://www.heritagemadurai.com/front/index.html
2 Jul 2010
karthikeyan S - s pa.. same no.. '+91' mattum add pannikanum.. yeanaa other country friends ayum invite pandromla
2 Jul 2010
karthikeyan S - Going to book this room..
http://www.heritagemadurai.com/front/accomodationdetailsbc17.html?id=c51ce410c124a10e0db5e4b97fc2af392013248ec90c1
2 Jul 2010
karthikeyan S - .@prassanna
avaru seirathu ellam ok... ethuku avara logu uncle nu pottiruka
2 Jul 2010
Prassanna Lakshmi Pathy - aiyayo neenga nanaikara mathi ellam illatha mathiri illama illa ...
2 Jul 2010
karthikeyan S - hi prasanna.. naama enna verum tea kaagava itha pathi pesurom... annan perusaa tharuvaarunu thaana
2 Jul 2010
Prassanna Lakshmi Pathy - Kandipa tharalana orku ku polam appadium tharalana namma facebook ku povom ok...
2 Jul 2010
karthikeyan S - but problem ennanaa naama 2 peru mattum thaan treat ketkuromnu varuthapaduraaru... pasanga ellorkitayum sollanumey..
2 Jul 2010
karthikeyan S - ethayumey udaney pannidanum.. annan paavam la tamil kathukudukavendiyathu namma kadamai.. so lets we start...
3 Jul 2010
karthikeyan S - தமிழின் முதல் எழுத்து 'அ' ...
ஆங்கிலத்தில்
'A' FOR 'APPLE' nu
சொல்லுவாங்க..
அது மாதிரி தமிழில்
'அ' என்றால் 'அம்மா' னு சொல்லுவாங்க
ஆனால் சில நாதாரிகள்
'அ' என்றால் 'அசின்' னு
அட்டு figure பெற சொல்லுறாங்க
இதுக எல்லாம் உருப்புட்டு என்ன பண்ண போகுதுக..
இதே 'அ' னா வ மதுரை ல சொன்னா 'அண்ணன்' னு
அர்த்தம்...
'அண்ணன்' னா 'அழகிரி' னு அர்த்தம்..
இது மாதிரி பாதொம்னா 'அ' வ பல இடங்கள்ல பல மாதிரி சொல்லுவாங்க..
என்ன புரிஞ்சதா...
3 Jul 2010
karthikeyan S - தமிழின் இரண்டாவது எழுத்து 'ஆ' ..
'ஆ' எழுத்தை பற்றி காணும் முன் அதனுடைய வரலாற்று பதிவை
காணவேண்டும்..
'சினிமா' வில் 'ஆ' எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கவனித்தால்
நமக்கு மிகவும் famous ஆன
'ஆத்தா நான் பாஸ் ஆகிட்டேன்' னு சொல்லுற டயலாக் தான் ஞாபகம் வரும்..
1) இதில் 'ஆத்தா' என்று யாரை சொல்லுகிறார்கள் என்றால் 'அம்மா' வை சொல்லுகிறார்கள்..
'ஆத்தா' னா 'அம்மா' என்று கூறுவதால்
'அம்மா நான் பாஸ் ஆகிட்டேன்' னு சொல்லக்கூடாது...
2) இதில் 'நான்' னு எத சொல்லுறாங்கன்னா 'naan' (ரொட்டி) அ இல்ல...
'என்ன' சொல்லுறாங்க.. என்ன என்ன சொல்லுறாங்கனு உங்ககிட்டயே கேட்குறேனு யோசிகிறேனு நினைகிறீங்களா.. நான் என்ன னு உங்க கிட்ட கேட்கலைங்க..
'என்ன' னா என்ன சொல்லுறேனா.. 'என்னைய' தான் சொல்லுறேன்..
உண்மைலே 'என்னைய' தாங்க சொல்லுறேன்.. 'எண்ணெய்ய' சொல்லலைங்க..
புரிஞ்சதா (ரஞ்சிதா இல்லைங்க. கொஞ்சம் தெளிவா படிங்க) ...
3) இதில் 'பாஸ்' னு 'BOSS'அ சொல்லலைங்க.. 'PASS' அ சொல்லுறேங்க..
வெறும் பாஸ் கு மட்டும் அர்த்தம் பார்த்தால் சரியா புரியாதுங்க..
அதனால நாம 'பாஸ் ஆகிட்டேன்' னு சொன்னத ஒரு வார்த்தை னு புரிஞ்சுகிட்டு இத பத்தி புரிஞ்சுக்க போறோம்...
'பாஸ் ஆகிட்டேன்' னு சொன்னதுக்கு என்ன அர்த்தம் னு யோசிச்சு பாத்தா உங்களுக்கு தப்பு தப்பா ஏதாது தோனும்ங்க உண்மைலே அதுக்கு அர்த்தம் நீங்க நினைக்கிற மாதிரி 'உச்சா பாஸ்' பண்ணது இல்லைங்க.. அந்த பொண்ணு படிப்புல 'பாஸ்' (தேர்ச்சி) பெற்று அடுத்த வகுப்புக்கு போய்டாங்கன்னு அர்த்தம்..
புரிஞ்சதா.. புரியலைனா சொல்லுங்க.. இன்னும் தெளிவா சொல்லுறேன்
3 Jul 2010
karthikeyan S - தமிழின் மூன்றாவது எழுத்து 'இ' :
'இ' னா இலை
இலை யை பற்றி சாமானிய மக்களுக்கு தெரிந்தாலும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு
'இரட்டை இலை' பற்றியே ஞாபகம் வரும்..
'இரட்டை இலை' யானது தமிழகத்தில் உள்ள ஒரு முக்கிய கட்சியின் சின்னமாகும்.
இங்கு உள்ள அனைவரும் ரத்தத்தின் ரத்தங்கள் இல்லை என்பதால் நாம் வெறும் இலை யை மட்டும் பற்றி பாப்போம்..
இலை என்பது ஒரு தாவரத்தில் உள்ள முக்கிய உறுப்பாகும்..
பலவகையான இலைகள் தமிழகத்தில் உண்டு..
அவைகள் பின்வருவன:
1) வெற்றிலை
2) கருவேப்பிலை
3) வேப்பிலை
1) வெற்றிலை:
வெற்றிலை யை பற்றி நம் அனைவருக்கும் மிகவும் நன்றாக தெரிந்ததே..
ஏதேனும் கல்யாண வீட்டிற்கு போனால் வயிறு முட்ட தின்னு விட்டு அது செரிக்க தின்பதே
இந்த வெற்றிலை ஆகும். வெற்றிலையில் சுண்ணாம்பு பாக்கு சேர்த்து உண்டால் நாம் உண்டது எல்லாம் செரிக்கும்(வெற்றிலை யை தவிர்த்து).
2) கருவேப்பிலை:
கருவேப்பிலை யை நாம் தனியாக திங்க மாட்டோம் என்றாலும் நம்முடைய பெரும்பாலான உணவுகளில் கருவேப்பிலை செர்த்திருப்போம். கருவேப்பில்லையை பற்றி சொல்லுவதற்கு எனக்கு ஏதும் தெரியாதுங்க.
3) வேப்பிலை:
வேப்பிலை யை உண்ணக்கூடாது.. அது உங்களைப்போல் தமில்ழ் தெரியாத ஆட்களை மந்திரிக்க தான் பயன்படுத்தவேண்டும்..
இலை என்பது மரஞ்செடி கொடிகளின்[1] ஓர் உறுப்பு. இதுவேஒளிச்சேர்க்கைவழி மரஞ்செடி கொடிகளின் உயிர்ப்புக்கு ஊட்டம் அல்லது ஆற்றல் பெற உதவுவது. கதிரவனின் ஒளியைப் பெறும் இலைகள் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன, சில தட்டையாகவும், சில நீண்டும் இருக்கின்றன. இலைகளில் பச்சையம் என்ற நிறமி இருப்பதன் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன. இலைகள் பொதுவாக உணவையும்நீரையும் சேமித்து வைப்பினும், சில தாவரங்களில் வேறு விதங்களிலும் பயன்படுகின்றன
3 Jul 2010
karthikeyan S - தமிழின் நான்காவது எழுத்து 'ஈ':
ஈ என்பது ஒரு உயிரனமாகும்..
முதலில் அதை பற்றி பார்ப்போம்
இருசிறகிகள் (ஈ-கொசு வரிசை உயிரிகள்) உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகள் முதல் வடமுனையின் கீழ்ப்பகுதிகள் வரையிலும் உள்ள நிலப்பகுதிகளிலும், உயர் மலைப்பகுதிகளிலும், கடலிலும் கூடக் காணப்படுகின்றன. இவை பரும அளவில் பெரும்பாலும் அரை மில்லிமீட்டர் முதல் 40 மிமீ வரை காணப்படுகின்றன, ஆனால் சில 70 மிமீ வரையிலும் இருக்கும்.
ஈ-கொசு உயிரிகளுக்கு இரண்டு சிறகுகள் மட்டும் இருப்பது இவற்றைத் தட்டாரப்பூச்சி, பட்டாம்பூச்சி, வண்டு முதலான நான்கு சிறகுகள் கொண்ட பிற பூச்சிகளில் இருந்து வேறுபடுத்திக் காட்ட உதவுகின்றன. .
'ஈ' என்ற திரைப்படத்தின் விமர்சனத்தை இப்பொழுது பார்ப்போம்:
பயோ-கெமிக்கல் ஆயுதங்கள் மற்றும் அதுசார்பான உயிரிழப்புகள் குறித்த செய்தித்தாள்களின் செய்திகளை படத்தின் டைட்டிலில் காட்டுகிறார்கள். டாகுமெண்டரி மாதிரி படம் இருக்குமோ என எண்ணும் நேரத்தில் படம் நெடுக நகைச்சுவைத் தோரணங்களை கட்டி, நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். இதுவரை நாம் எண்ணிக்கூட பார்த்திராத கதைக்களம். சிறந்த வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை. கம்பீரமாக வெற்றி பெறுகிறான் "ஈ"
மூன்றாம் உலகநாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவை கெமிக்கல் ஆயுதங்கள். அமெரிக்கா சதாம் உசேன் மீது சாட்டிய குற்றங்கள் ஞாபகம் இருக்கிறதா? குர்திஷ் மக்களை கெமிக்கல் ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாக சதாம் மீது இருக்கும் குற்றச்சாட்டுக்கு மரணதண்டனை கூட விதிக்கப்படலாம் என்கிறார்கள். இந்த கெமிக்கல் ஆயுதங்களை சோதனை செய்யும் சோதனைச் சாலைகளாக ஏழைமக்கள் வசிக்கும் நாடுகள் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் படத்தின் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன். படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் சென்ற வாரம் சிக்கன் குனியாவுக்காக தனக்கு போடப்பட்ட ஊசி என்ன ஊசியோ என்று தியேட்டரில் அலறினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ராமகிருஷ்ணன் என்ற மருத்துவர் கெமிக்கல் ஆயுதங்களைத் தயாரித்து அந்த பார்முலாவை சென்னையின் சேரிகளில் வாழும் ஏழை மக்கள் மீது பிரயோகித்து பார்க்கிறார். இவரது சோதனை முயற்சிகளில் பல பேர் மரணமடைகிறார்கள். கொடுமை என்னவென்றால் அந்த ஏழைகளுக்கு டாக்டர் போடும் ஊசி எதற்கென்றே தெரியாது. இலவச மருத்துவம் செய்பவர் என்பதால் அவரது மருத்துவமனைக்கு விட்டில் பூச்சிகள் மாதிரி நிறைய ஏழைகள் படையெடுக்கிறார்கள்.
இந்த மாதிரியான டாக்டர்களை அழிக்க ஆயுதம் ஏந்துகிறார் மருத்துவம் படித்த இளைஞர் நெல்லை மணி. டாக்டர் ராமகிருஷ்ணனை கொல்லும் முயற்சியின் போது அவருக்கு அறிமுகமாகிறான் "ஈ" எனும் ஈஸ்வரன். ஆரம்பத்தில் ஈயும் நெல்லை மணியுமே மோதுகிறார்கள். ஒரு கட்டத்தில் "ஈ"யின் ஆயாவும் டாக்டர் ராமகிருஷ்ணனின் சோதனையில் மரணமடைகிறார். நெல்லை மணி மூலமாக "ஈ"க்கு உண்மை தெரியவருகிறது. நெல்லை மணியும் மரணமடைய அவரது பணியைத் தொடர்கிறான் "ஈ"
"ஈ"யாக ஜீவா. காசுக்காக எதையும் செய்வார். "ஒரு நாளைக்கு நாப்பதாயிரம், அம்பதாயிரம்னு சம்பாதிக்கலாம். தொழிலுக்கு வர்றியா" என்று காதலியிடமே கேட்கிறார். சென்னை ஸ்லாங்க் என்பதற்காக ரொம்பவும் இழுத்து இழுத்துப் பேசாமல் ஒரிஜினல் சென்னைத் தமிழை யதார்த்தமாகப் பேசுகிறார். போலிசிடம் அடிவாங்கி அயுவுர மாதிரி ஆக்ட்டு கொடுக்கும் போதும் சரி, தனக்கெதிராக சாட்சி சொல்ல நினைத்தவனை புரட்டியெடுக்கும் போதும் சரி.... பட்டையைக் கிளப்புகிறார்.
"ஈ"க்கு காதலியாக, காபரே டேன்ஸராக ஜோதியாக நயன்தாரா. இவர் உருப்படியாக நடிக்க ஆரம்பித்ததே இந்தப் படத்தில் தான் போல. "காசுக்காக என்னையே கூட்டிக் கொடுக்க நெனைச்ச மாமா பையன் நீ" என்று காதலனிடம் சீறும் போதும். அவனை கடைசி வரை திருத்த முயற்சித்து தோற்று ஊரை விட்டே போகும் போதும் நடிப்பு ரொம்பவும் இயல்பாக இருக்கிறது.
"ஈ"க்கு நண்பனாக கருணாஸ். லுங்கியை போர்த்திக்கொண்டு பிளாட்பாரத்தில் தூங்குகிறார். லுங்கியின் முனையைக் கடித்துக் கொண்டே வேன் புட்போர்டில் தொங்குகிறார். சென்னை சேரி இளைஞர்களை நன்கு அப்சர்வேஷன் செய்து நடித்திருக்கிறார். டாக்டர் ராமகிருஷ்ணனாக ஆஷிஷ் வித்யார்த்தி அவரைக் கொல்ல வரும் தீவிரவாதி நெல்லை மணியாக பசுபதி என நல்ல நடிகர் தேர்வு....
மக்களுக்காக போராட தன் பிறப்புக்கே தகுதியில்லை என கதாநாயகன் சொல்லும் கட்டத்தில் "நீ பொறந்த சாதி தெரிஞ்சிருந்தா சாதிசங்கத் தலைவன் ஆயிருப்பே, நீ பொறந்த மதம் தெரிஞ்சிருந்தா மத வெறியன் ஆயிருப்பே... நீ தேவடியா மகனா பொறந்ததே பெரிய தகுதி தாண்டா" என்று பசுபதி வசனம் சொல்லும் இடம் செம காரம். சீரியஸான சப்ஜெக்டாக இருந்தாலும் கூட வசனங்களையும், காட்சியமைப்புகளையும் நகைச்சுவையாக அமைத்து படத்தின் ஒரு காட்சியில் கூட தம் அடிக்க வெளியே போக இடம் தராமல் விறுவிறுப்பாக படம் நகருகிறது.
பாடல்கள் பரவாயில்லை. கேட்கவும், பார்க்கவும் நன்றாக இருக்கிறது. ஒரே முறை பாடலும், காதல் ஒரு போதிமரமும் ஒன்ஸ் மோர் கேட்கலாம். படத்துக்காக போடப்பட்டிருக்கும் சென்னை சேரி செட்டிங் அட்டகாசம்.
"ஈ" - ஈடு இணையில்லாதவன்....
3 Jul 2010
Murugesan Narayanan - டேய் ...லோகுவவட்சி நீங்க பெரிய PHD-யே பண்ணிருவீங்க போலுக்க
..ALL THE BEST FOR UR NOVEL PRICE.....
இப்படி எல்லாம் ஓட்டிநீங்கன்ன ..அவன் என் "சாவுக்கு காரணம் சந்துரு''னு எழுதி வச்சிட்டு செத்து போய்டுவான் ...
ஒரே நல்ல காரியம் என்னன்னா ..பின்னால் வரும் சந்ததினர்..இத பாத்து படிச்சி தெளிவா நடந்துகிடுவாங்க .....எப்படி எல்லாம் ஒருத்தன ஒட்டறதுன்னு ..
3 Jul 2010
Prassanna Lakshmi Pathy - Anna as per the law of the bcs.. we take this as a new project for novel price.... But neega avara ithuku pathila directa thoooku maatitu saavu apadinu solli irukalam....
3 Jul 2010
Prassanna Lakshmi Pathy - Lets come to first point .. hellow Mr. Karthick neega logu anna na evalav kevalama ooti irukeenga aana asin moonjila ippo ethuku kai vecheega....
3 Jul 2010
Prassanna Lakshmi Pathy - Its ok namaku logu gra oruthar kadachi irukaar .. so come again ...
3 Jul 2010
Murugesan Narayanan - ennada..rain rain come again-na mathiri..oru pilla putchia ..sry ..periya....ippadi ottreenka..(sathiyama naa logukku support-a thaampa pesuren,,..)
3 Jul 2010
babu p - hi anna ellarum epadi erukenga???? etho buzz nu solurenga ootrureganu solurega yaruna entha buzz ku driver.
3 Jul 2010
Murugesan Narayanan - vaanka baaaaaabuuuuuuu.......vaanka..vanakka..intha buzz la unaakuellam idam illa.illa naa theriyama ketkiren..nee un mokathaa mulusa kannadila pathirukeeriya..??
3 Jul 2010
babu p - anna entha logu anna enna pavam pannanga epadi pediche ooterukenga. its ok epo ena title vache ooteketu erukenga???????
3 Jul 2010
karthikeyan S - தமிழின் எழுத்துக்களில் ஐந்தாவது எழுத்து 'உ'
'உ' இந்த எழுத்தில் தமிழ் சினிமா வின் முக்கியமான திரைப்படங்களின் பெயர் அமைந்துள்ளது..
'உ' என்றதும் ஞாபகம் வருவது
'டன் டனக்கா' T.R. தான்
எதுக்குன்னா அவருடைய career ல மிக முக்கியமான படம் 'உயிருள்ளவரை உஷா'
சத்தியமா சொல்லுறேங்க எனக்கு T.R. ஞாபகம் வந்தது இந்த படம் பெயர் னால்தான்.
மத்தபடி லோகு அண்ணாவும் T.R. வும் ஒரே சைஸ் ல ஒரே மாதிரி இருக்குறாங்கன்னு இல்லங்க.
நம்புங்க boss...
சரி இப்ப மேட்டர் க்கு வருவோம்..
'உ' னா 'உயிருள்ளவரை உஷா'
'உயிருள்ளவரை உஷா' எல்லாம் தெரிஞ்ச அறிஞ்ச அண்ணன் லோகு மாதிரியே இருக்குற
திருவாளர் T. ராஜேந்தர் அவர்கள் இந்த பெயர் வைத்ததுக்கு கண்டிப்பாக காரணம் இருக்கும்..
எவ்வளவு அர்த்தத்தோட வச்சிருகாருன்னு நீங்களே பாருங்க..(அவரு வச்சிருகாருன்னு சொன்னது
பெயர மட்டும் தாங்க மற்றபடி உஷா க்கும் அவருக்கும் என்ன தொடர்புன்னு எனக்கு தெரியாதுங்கோ )
சரி ok..
இப்ப உயிருள்ளவரை உஷா ல இருக்குற அர்த்தத்த இப்ப பாப்போம்
'உயிருள்ளவரை உஷா' ===> அப்போ உயிரில்லைனா
உயிர் இருக்குறதுக்கு எதிர்ப்பதம் தான் உயிரில்லை
அதே மாதிரி உஷா க்கு எதிர்ப்பதம் தான் ஷாஉ = சாவு!!!!!!!!
அதாவது T.R. என்ன சொல்லவராருணா
'உயிருள்ளவரை உஷா '
'உயிரில்லைனா சாவு'..
எவ்வளவு பெரிய விசயத்த
'தானே நடந்த தானே தலைவன், அண்ணன்' T.R. ஒரு படத்தோட பேருக்குள்ளயே
ஒளிச்சிவச்சிருக்குராருனு பாருங்க..
எப்பா தம்பிகளா அவர் ஒளிச்சு வச்சிருக்குற திறமைய மட்டும் பாருங்க.. ஓகே வா..
3 Jul 2010
karthikeyan S - நீண்ட நாட்களாக தமிழ் வகுப்பு நடக்காததால் திருவாளர் லோகு அவர்கள் தமிழை கொஞ்சம் மறந்து விட்டாராம்.. அதனால இதுக்கு முன்னாடி நடந்த வகுப்புகளை மீண்டும் ஒருமுறை தன்னுடைய பாணியில் திரு. முருகேசன் அவர்கள் அல்லது திரு. பிரசன்னா அவர்கள் நடத்துவார்கள் என்று இங்கு தெரியபடுத்த விரும்புகிறேன்..
இப்பொழுது நாம் தமிழின் 6 வது எழுத்தான 'ஊ' வை பார்ப்போம்
ஊ -
இந்த எழுத்தை உச்சரித்ததும் நிறைய விஷயங்கள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை..
அவைகள்,
1) ஊசல்
2) ஊஞ்சல்
3) ஊட்டி
4) ஊட்டி வரை உறவு
5) ஊர்வசி
இதுல நாம எடுத்துக்க போறது 'ஊர்வசி ' ய...
ஊர்வசி - சத்தியமா சொல்லுறேங்க ஊர்வசி யா தேர்ந்தேடுததுக்கான காரணம் 'தமிழ்' படத்துல ஊர்வசி சொல்லுற மொக்க பழ மொழிகளும் லோகு அடிக்கடி போடுற மொக்க பழ(ல) மொழிகளும் ஒரே மாதிரி இருக்குறது தான் காரணம்.
மத்தபடி லோகு ஊர்வசியோட தீவிர ரசிகர் என்பதாலையோ இல்ல அவரு அடிக்கடி ஊர்வசி இன் அழகையும் , அவர்களின் கூந்தலின் அழகையும் ரசிச்சு பெசிகிதே இருக்குறதனால இல்லங்க... நம்புங்கப்பா..
அவரு ஒரு காலத்துல ஊர்வசி நற்பணி மன்றத்தோட தலைவருங்குரதால இல்லைங்க...
எனக்கு ஊர்வசி ய பத்தி பேச வேற ஒன்னும் தெரியலைங்க.. அதனால அடுத்து வரவங்களுக்கு ஒரு கேள்வி ..
ஊர்வசி - சிறு குறிப்பு வரைக?
20 Jul 2010
Prassanna Lakshmi Pathy - Officer pandiyan , I.A.S padichi irukaara illala pinna neee enna pandra periya busy mathiri reel vidura ...vetty paiya..
21 Jul 2010
karthikeyan S - kumar ipa ethukku thidirnu sollura... oru vela logu anna pottirukira kavithaikkum unakkum ethaavathu sambantham irukaaa
21 Jul 2010
karthikeyan S - nee pakathula irukurathaala engalukku theriyalaya.. so thall irukurathaa ninaichom
21 Jul 2010
Kumar Thangavel - ethula irundhe theriyudhu... ella ponnuga perum unaku romba nalla theriyudhu
21 Jul 2010
karthikeyan S - kamala sonna eppadi theriyum.. ipa sonniye.. amala nu udaney nyabagam vanthiduchu
21 Jul 2010
karthikeyan S - officer sonna sariyaathaan irukkum.... yaarum ethiruthu ketkakoodathu ok vaa
21 Jul 2010
Murugesan Narayanan - @ babu ...dai thambi thappa sollatha..karthick annan yellathilayum periyavaru....aama intha arun(maandi) yengapa..??yenga poi tholanchaan..???
21 Jul 2010
karthikeyan S - kandipa... sathish oda close friend.. Bluechip visvaasi.. itha vida vera enna venum officer aa irukka
21 Jul 2010
Prassanna Lakshmi Pathy - Pandi tharkola pannitaan guru summa iruka maateengala.. neega...
21 Jul 2010
Pandiarajan rajan - enga edthuku pa sathish elukeeringa...avaru kovichithu room poda poraru..
21 Jul 2010
karthikeyan S - yean prasanna.. palaya officer a comment pandra.. puthu officer kobapaduraarula
21 Jul 2010
Prassanna Lakshmi Pathy - Avaru room podurathu irukattum nee Officer than ok .. u r the manager of india of bcs
21 Jul 2010
Murugesan Narayanan - dai..unkalaye ennala samalikka mudiyala ..ithula rest of others-a
21 Jul 2010
karthikeyan S - yai prasanna... murugeshan anna master pattam avarukku thaan venumnu ketkuraarula.. avarukkey kuduthidalaama
21 Jul 2010
Murugesan Narayanan - sari ..visayathukku varuvom..yen master-a yellorum ippadi vottureenka..???
21 Jul 2010
karthikeyan S - naattamai avanga veetu maadi la irunthu pathil sollumpothu keela ninnu makkkal wait pannuvaangalla athu maathiri..
21 Jul 2010
Prassanna Lakshmi Pathy - Guru summa irunga eppa paaru ipadithan neenga .. neega thana otta sollithan thathu
21 Jul 2010
Murugesan Narayanan - adichitteenkala..appa kola case-a??appa panchayathu nitchayam undu..yaaru nattama (rajkumar annanukku nanandha maathi yenakkum nadakkumaa??)
21 Jul 2010
karthikeyan S - ponga boss.. athirchiyaagatheenga.. namma level ku kolai ellam saatharanam
21 Jul 2010
Prassanna Lakshmi Pathy - message a olunga padinga adichy irukom ok mr.karthi neegalum thaan neega than..
21 Jul 2010
karthikeyan S - sorry prasanna.. naan sonnathu thappu.. but enna pandrathu yaanaiya vida perusaa ethum theriyalaye..
21 Jul 2010
karthikeyan S - @Kumar Thangavel
enna oru arthamulla pala mozhi... annan kumar m vaazhga
21 Jul 2010
Murugesan Narayanan - dai tea-nkira vaartha nee type pannina yethulayum varala..appuram engada sonna..kanavulaya..??dai tea solluda..
21 Jul 2010
karthikeyan S - 2 pethula yaaruvenumnaalum tea vaangi tharalaamla... athanaala 2 perum sernthu vaazhga
21 Jul 2010
Murugesan Narayanan - avan pavamda..avana naam romba naala ottala..athaan ..feel pannuvamla..
21 Jul 2010
karthikeyan S - pepsodent pottu pallu vilakkurathu pallu paleernu theriyirathukku illa.. vera ethum glar adikka illa
21 Jul 2010
Murugesan Narayanan - nooooooooooooooooo...vendaammmmmmmmmmmm...topic maruthu.....
5=4+1
21 Jul 2010
karthikeyan S - murugesh anna neenga tea vaangi tharalainu sonnathaala thaan.. babu kochukittu enthirichu azhuthaan.. athanaala thaan inga mazhai peiyuthu
21 Jul 2010
Murugesan Narayanan - ok..ithodu intha oraiyai muduchikkuvom........................kumar vaa kilampalam...
21 Jul 2010
Prassanna Lakshmi Pathy - karthi mattum samanthm illama mala varuthunu sonnaru naan pipela thanni varalanu solla koodatha
21 Jul 2010
arun aju - officers due to gmail buzz full..... Arrest these Five accusit.............. and kill them Punishment is Mokkai.... pottuyae............... thukila Podanum....... ...
22 Jul 2010
Murugesan Narayanan - First accused ... Arun Anju...
Second accused....Arun Anju....
Third accused.........Arun Anju....
Firth Accused.............Arun Anju..
and finally last accused.......Arun Anju........
22 Jul 2010
karthikeyan S - First accused ... Arun Anju...